Kogilavani / 2017 ஜூலை 18 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்தரரத்நாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டுச் சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய கடந்த 13ஆம் திகதி இராஜினாமா செய்திருந்த நிலையிலேயே, அப்பதவிக்கு, துமிந்தரரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே, முதலீட்டுச் சபையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதலீட்டுச் சபையின் பணிப்பாளர்களாக மங்கல பீ.பீ.யாபா மற்றும் அஜித் குணவர்தன ஆகியோர் நிமியக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .