Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kamal / 2020 ஜனவரி 18 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்குள் மின் உற்பத்திக்கு காணப்படும் அதிக கேள்வி காரணமாக 2030 ஆண்டளவில் 80 வீதமான மீள் புதுப்பிக்ககூடிய சக்திவள உற்பத்தியை அதிகரிக்க எதிர்பாரத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சின் ஆண்டகையை இன்று (18) நேரில் சந்தித்து கலந்துரைடியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சிலாபம், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்து வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .