2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

முன்னாள் ஜனாதிபதிக்கு பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக,  அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருதை பெற்ற, முதலாவது இலங்கையராக சந்திரிக்கா திகழ்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--