2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மர்மமான முறையில் மாணவி மரணம்?

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளித்த பின் தனது  வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவி  தீவிபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். 

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாணவி(17) ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவ இடத்திற்கு விரைந்த  சம்மாந்துறை பொலிஸார் மின்னொழுக்கினால் எவ்வாறு தீ பரவியது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் கொலையா? 
தற்கொலையா? என்பது தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .