2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீளக்கட்டியெழுப்ப உப குழு

George   / 2017 ஜூன் 01 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ் 

“மீள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட கட்டடங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு உகந்த வேலைத்திட்டமொன்றை சிபாரிசு செய்வதற்கு அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது” என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

“நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, வியாபார அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் அடங்கிய அமைச்சரவை உப-குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .