2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட மக்கள்-இராணுவம் இடையில் புரிந்துணர்வு

Super User   / 2010 ஜூன் 25 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில்உள்ள சீது விநாயகர் குளம்  பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட 50 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் விவசாய உபகரணங்களை 212ம் இராணுவ படைப்பிரிவு வழங்கியது.

அத்தோடு, அப்பகுதியில் யுத்தத்தினால்  சிதைவடைந்திருந்த சீது விநாயகம் கோவில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .