Editorial / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம நகர சபை ஊழியர்கள் இன்று (07), பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நகர சபை தலைவர் டிராஜ் பியரத்ன, ஊழியர்கள் நால்வரை தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஹரகம நகர சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நால்வரும், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago