2021 மே 10, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பாதிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 15 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம் பிரதான வீதியில் 2ஆம் மைல்கல் பிரதேசத்தில் உயர் மின்அழுத்த வடத்தை தாங்கிசெல்லும் கொங்கிறீட் தூண்கள் இரண்டு, ஞாயிற்றுக்கிழமை விழுந்தமையால் இரண்டு ஹோட்டல்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன் வீதியில் பயணித்து கொண்டிருந்த வான் அதில் சிக்கியதில், அதன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X