2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மீரியபெத்தையில் மீண்டும் எச்சரிக்கை

Kanagaraj   / 2015 நவம்பர் 19 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய மழை காரணமாக கொஸ்லாந்த மீரியபெத்தையில் 70குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு மணிநேரத்துக்கு 100 மில்லிமீற்றர் மழை பெய்தமையால் மணி அடிக்கப்பட்டு பிரதேசவாசிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .