2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தி; நாளை விசேட பொது விடுமுறை தினம்

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த வெற்றியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளையதினம் விசேட விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நாளை காலிமுகத்திடலில் நடைபெறும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .