Editorial / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதிரிகிரிய –எடம்ப ஓய பகுதியில், இன்று(24) அதிகாலை 3 மணியளவில், யானை தாக்கி இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள், மெதிரிகிரிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரவித்தனர்.
மெதிரிகிரிய –நவநகர பகுதியைச் சேர்ந்த, 36, 40 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
13 minute ago
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
37 minute ago