2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

யாழ் பொற்பதி வீதியில் வாள்வெட்டு; கணவன், மனைவி உட்பட மூவர் காயம்

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பொற்பதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் கணவன், மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 9 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ப.சாந்தலிங்கம் (வயது 60), அவரது மனைவி சா.தங்கநாயகி மற்றும் தியாகராஜா (வயது 44) ஆகியோரே இந்த வாள் வெட்டில் காயமடைந்தனர்.

  Comments - 0

  • alga Monday, 28 June 2010 09:32 PM

    பக்கத்துக்கு வீட்டு சண்டை எல்லாம் இப்ப வாள் வெட்டில தான் முடியுது, அவளவுக்கு யாழ் மக்களுக்கு சுதந்திரம் கூடிட்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--