2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

யாழ். மயிலிட்டி கண்ணகி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் வலிவடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டி கண்ணகி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம் பலாலி படைத் தளபதியிடம் விடுத்த கோரிக்கையை அடுத்தே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சமாசத் தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--