2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

யாழ் வர்த்தக கண்காட்சி இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

Super User   / 2010 மே 29 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் உற்பத்திக்கண்காட்சியொன்று யாழ் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை  மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரியில் இக்கண்காட்சி ஆரம்பமானது.

வட மாகாண சிறு கைத்தொழில் திணைக்களம்,உள்ளூராட்சி சபைகளுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.சந்திரசிறி ஆகியோர் இக்கண்காட்சியை திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--