2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

ரணில் விக்ரமசிங்ஹ இந்தியா விஜயம்

Super User   / 2010 மே 10 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்ஹ இந்தியாவுக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் எதிர்வரும் வியாழக் கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்ஹவுடன், முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயகவும் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .