2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ரயிலுடன் லொறி மோதியதில் 7 பேர் காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளவத்தை - தெஹிவளைக்குட்பட்ட பகுதியில் ரயிலுடன் லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

லொறியை பின்நோக்கி செலுத்திய போது, காலி நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியுள்ளது. 

இதன்போது ரயில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதுடன், விபத்து காரணமாக கடற்கரை வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X