Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபரனை – பலுஸ்வெவ பகுதியில் வைத்து ரயிலுடன் மோதி, யானைகள் விபத்துக்குள்ளான சம்பத்தையடுத்து, குறித்த ரயிலிலிருந்து எரிபொருள் எண்ணெயை எடுத்தக் குற்றச்சாட்டின் பேரில், ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை இன்றைய தினம் (19), கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago