George / 2016 மே 22 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மேலும் 36 மில்லியனை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 7.2 மில்லியன் ரூபாயை அமெரிக்கா வழங்கியிருந்த நிலையில் மேலதிகமாக இந்த பணத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்தத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
9 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
49 minute ago