2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

வேட்பாளர் வாக்களிக்கும்போது படம் பிடிக்க ஊடகங்களுக்கு தடை

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டிருக்கும் வேளையில், புகைப்படம் மற்றும் வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கான தடை விதிக்க தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக முக்கியஸ்தர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டிருக்கும் வேளையில், புகைப்படம் மற்றும் வீடியோ ஒளிப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .