2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

விசேட ஆணைக்குழுவை அமைக்குமாறு புதிய ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2019 நவம்பர் 21 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு, பூரண நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய, விசேட ஆணைக்குழு சபையொன்றை அமைக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஷா புதிய ஜனாதிபதி கோட்டாபயவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை கடிதம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நிமல் லன்ஷா அனுப்பியுள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .