Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 25 , பி.ப. 06:28 - 1 - {{hitsCtrl.values.hits}}
இன, மதவாத அடிப்படையில் வேற்று மதத்தவர்களை துன்புறுத்தும் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமிட்ட கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக, பூரண அதிகாரத்துடன் கூடிய விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை உருவாக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, சட்டம் ஒழுங்கு அமைச்சரின் கீழ், இந்த விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்படவுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் இந்த பிரிவுக்கு உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
3 hours ago
H H Wickramasinghe Thursday, 25 May 2017 03:07 PM
Good news
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago