2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வண்ணியவத்தையில் 10 பேரின் சடலங்கள் மீட்பு

Editorial   / 2017 மே 27 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை - கிரிபத்கலை  -குரான - வண்ணியவத்தை கிராமத்தில், நேற்று(26) இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்ட 31 பேரில் 10 பேரின் சடலங்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன.

மேலும் புதையுண்ட 21 பேரை தேடும் பணியில் அதிரடி படையினர் மற்றும் பிரதேச மக்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இக்கிராமத்தில், 228 பேர் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.

புதையுண்டு மீட்கப்பட்டவர்களின் சடலங்கள் காவத்தை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரண பரிசோதனைக்காக வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X