Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து குவைட்டுக்கு செல்லும் பயணிகள் விமான சேவைகளை இடைநிறுத்த அந்நாடு தீர்மானித்துள்து.
இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இந்தியா, சிரியா, லெபனன், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் விமான சேவைகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago