Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் இருந்து நோய் அறிகுறிகளுடன் நாட்டை வந்தடையும் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் இனந்தெரியாத நிமோனியா காய்ச்சல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
19 minute ago
30 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
49 minute ago
58 minute ago