2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வோர்ட் பிளேஸில் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்;வீதிகள் மூடப்பட்டுள்ளன

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதையிட்டு, வீதிகள் மூடப்பட்டுள்ளன. 

கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று நண்பகல் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, வோர்ட் பிளேஸிலுள்ள வீதிகள் சில மூடப்பட்டுள்ளன. 

அத்துடன், பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்படிப்புக்கான 4 வருடகால கற்கை நெறியை 3 வருடமாக குறைக்கப்பட்டமையை கண்டித்தே மேற்படி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

  Comments - 0

  • Ossan Salam - Qatar Wednesday, 23 June 2010 06:23 PM

    எடுத்ததற்கெல்லாம் ஊர்வலம் செல்வதும் சாலை மறியல் போராட்டம் நடாத்துவதும் தான் நமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு கை வந்த கலையாச்சே சில அரசியல் பின்னணிகள் இதற்குண்டு எனினும் மக்களை பயணிகளை சிரமத்திற்குள்ளாக்காமல் எந்த ஊர்வலங்களையும் பண்ணவே முடியாதா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--