2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு

Super User   / 2010 மே 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--