2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வெள்ள அனர்த்தத்துக்கு ஆளும் கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்-ஐ.தே.க

Super User   / 2010 மே 26 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்தங்களுக்கு 1994ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலத்த அத்துக்கோறல இவ்வாறு கூறினார்.

  Comments - 0

  • mozeger Wednesday, 26 May 2010 08:19 PM

    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயே போச்சி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--