2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் மதிய உணவை சாப்பிட்ட 19 மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் மதிய உணவை சாப்பிட்ட 19 மாணவர்கள் சுகவீனமடைந்த நிலையில், இன்று நண்பகல் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாங்குளம் அல்ஹாமியா மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் செந்தில்காந்தன் தெரிவித்தார்.

உணவு பாத்திரத்தினுள் பல்லியொன்று இறந்து கிடந்தமை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .