2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

விக்டோரியா நீர்மின் நிலைய இயந்திரங்களும் பழையவை

Menaka Mookandi   / 2016 மார்ச் 17 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்டோரியா மின்நிலையத்தில் 3 மின்னுற்பத்தி இயந்திரங்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில், இவ்வியந்திரங்கள் 30 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்றும் அவற்றிலிருந்து உயரிய பயனைப் பெற வேண்டுமாயின் அவற்றை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .