2021 மார்ச் 01, திங்கட்கிழமை

6 வீடுகளின் மீது மின்னல் தாக்கம்

Kanagaraj   / 2016 மே 23 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தேகம, இதுருபத்வில 50 ஏக்கர் கிராமத்தில், ஆறு வீடுகளின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால், அக்கிராமத்துக்கான மின்சார தொகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வதுரம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மின்னல் தாக்கம் காரணமாக 11 வயதான சிறுமி, சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .