2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2016 மார்ச் 07 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரன்துடுவ, பொல்துவ எனுமிடத்தில் டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 60 வயதான இருவர் பலியாகியுள்ளனர். இவ்விருவரும் கணவன், மனைவி என்று தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .