Gavitha / 2016 ஜூலை 16 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று, வீதியை விட்டு கால்வாயொன்றுக்கு விழுந்ததில் 19 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 19 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .