Editorial / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை, 1 கிலோகிராம் 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு வாழ்க்கை செலவின குழு சதொசவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.
5 ஆயிரத்து 200 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயத்தை பயிரிட திட்டமிட்டிருந்தும், 500 ஹெக்டெயர் நிலப்பரப்பிலேயே பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இம்முறை பெரிய வெங்காயத்துக்கான செய்கை 50 சதவீத்தால் குறைவடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
14 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago