Super User / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியில் குப்பைகளை வீசிய குற்றத்திற்காக 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். செல்வந்த வர்த்தகர் ஒருவரும் இவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பசறை, நமுனுகுல, மீதும்பிட்டிய ஆகிய இடங்களில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. வீதியில் குப்பை கொட்டுபவர்களைக் கண்காணிப்பதற்காக சிவிலுடையில் பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
1 hours ago
2 hours ago
munassil Saturday, 21 August 2010 06:19 PM
ehu nala velay anal koppay poduvatkku oru idam kodukka vedum, illayeral kuppay poduvahkku oru kuppay thotty vaykavedum., kuppay sareyana edathel poduvathu ellay enral enda pathery nadavadekky edukavedum.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago