Super User / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கிழக்கு மாகாண சபையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட கூட்டம் இரவு 10 மணி வரை நடத்துவது என தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான விவதாம் கிழக்கு மாகாண சபையின் விசேட கூட்டத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பேசுவதற்கும் நேரம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கூட்டம் 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக இடம்பெற்றும் வரும் கிழக்கு மாகாண சபையின் கூட்டம் 10 வரை இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago