2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

’113 - 120 ஆசனங்களை வெற்றிக்கொள்ள முடியும்’

Editorial   / 2020 மார்ச் 05 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  அதிவிசேட வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் 113 - 120 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான ஆசனங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X