2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

12 மில்லியன் ரூபா வெளிநாட்டு பணத்துடன் வர்த்தகர் கைது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 12 மில்லியன் ரூபா வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர்  செல்வதற்கு தயாராக இருந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் பயணப் பையில் இருந்து அமெரிக்க டொலர், குவைத் தினார், சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலத்தடவைகள்  பல தடவைகள் சிங்கப்பூருக்கு சென்று வந்துள்ளதாகவும் சிங்கபூருக்கு நேற்றிரவு செல்வதற்கு முயற்சித்தவேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X