2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

ஐ.தே.க. வின் மாநாடு டிசம்பர் 12இல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு எதிர்வரும்  டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களுக்கு  தெரிவித்தார். (YP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--