2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பொன்சேகாவின் செயலாளருக்கு பிணை வழங்குவது குறித்த தீர்மானம் டிசெ.13 இல்

Super User   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தங்க வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான  தீர்மானத்தை டிசெம்பர் 13 ஆம்  திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.


சேனக டி சில்வாவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் ஆட்சேபித்துள்ளார். இராணுவ வீரர்களை நாட்டிற்கு விசுவாசமின்றி நடக்கச் செய்யதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் அவரின் உதவியாளர் சேனக டி சில்வாவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--