2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இளைஞர் படையணி பயிற்சி முகாமிலிருந்து 130 பேர் பயிற்சி முடிந்து வெளியேற்றம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா ஹந்தஹெல இளைஞர் படையணி பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 130 இளைஞர், யுவதிகள் 6 மாதகால பயிற்சியை நிறைவுசெய்து இன்று வெளியேறுகின்றனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பிரதமர் விருந்தினர் நிகழ்வுக்கு அழைத்து வரப்படுவதையும், இளைஞர் படையணியின் ஒரு பகுதி அணிவகுப்பில் ஈடுபட்டிருப்பதையும், இளைஞர் மத்தியில் மர நடுகையை ஊக்குவிக்கும் முகமாக முதல் மரக்கன்றை பிரதம அதிதி நடுவதையும், 130 இளைஞர் யுவதிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--