2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

வயிற்றோட்டத்தினால் 200 மாணவர்கள் பாதிப்பு

Kanagaraj   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்ட 200 மாணவர்களில் 20 பேர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்திபேதியினால் பாதிக்கப்பட்ட 200 மாணவர்கள் சிகிச்சை பெறுவதற்காக பிபில வைத்தியசாலைக்கு வந்திருந்தனர் அவர்களே வயிற்றோட்டத்தினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிபில நகரத்திற்கு நீர் விநியோகிப்பதற்கான நீர் தாங்கியில் இருந்து விநியோகித்த நீரை பருகியதை அடுத்தே வயிற்றோட்டம் பரவியிருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .