2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

அர்ஜுன ரணதுங்க சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தீர்மானம்

Super User   / 2009 டிசெம்பர் 17 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி விளையாட்டு அமைச்சரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும்,   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான  அர்ஜுன ரணதுங்க   எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே  அர்ஜுன ரணதுங்க இந்த அறிவிப்பினை விடுத்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்தபோதிலும், ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகப்போவதில்லையெனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--