2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அறிவிப்பு

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

இன்று காலை  ஹொறகொல்லைக்கு விஜயம் செய்த  ஜெனரல் சரத் பொன்சேகா, சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்திருந்தார். இச் சந்தர்ப்பத்திலேயே, சரத் பொன்சேகாவிற்கான தமது ஆதரவினைத் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--