2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஜே.வி.பி தலைமையிலான கூட்டணியில் ஜெனரல் பொன்சேகா கொழும்பில் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில்  இதனைக் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--