2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வாகரையில் சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து படையினரால் மீட்கப்பட்ட வாகரை பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சின் அனுசரனையுடன் அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு பிரிவின் முதலாவது சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  அரச உயர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள், கிராமசேவை அதிகாரிகள் உட்பட பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--