2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் சட்டவிரோத சராய போத்தல்கள் பறிமுதல்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு  கொக்கொட்டிச்சோலை பிரதேசங்களில் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான சாராய போத்தல்கள் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அம்பாறைப் பிராந்திய மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட சாராய போத்தல்கள் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் முன் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--