Freelancer / 2026 ஜனவரி 21 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில், இலங்கையழகி சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று,(21) அதிகாலை நாட்டை இருந்து புறப்பட்டார்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இந்த அழகிப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் எதிர்பார்ப்புடன் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனது வெற்றிக்கு நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். R
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago