2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பாரம் தூக்கும் இயந்திரமொன்று உடைந்து விழுந்ததில் அவ்வீதியினூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரில் வீதியை அகலமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாரம் தூக்கும் இயந்திரமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ள குறித்த பிரதான வீதியினூடாகப் பயணிக்கவுள்ள வாகனங்களுக்காக மாற்று வீதிகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--