2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

தர்ஷிகாவின் ஆத்மசாந்திக்காக வவுனியா வைத்தியசாலையில் அஞ்சலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகால மரமணமான வேலணை அரசினர் வைத்தியசாலை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் சரவணை தர்ஷிகாவின் ஆத்மசாந்திக்கான அஞ்சலி நிகழ்வு இன்று வவுனியா  வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வு காரணமாக வைத்தியசாலை செயல்பாடுகளில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டது.

காலை 8 மணி முதல் ஒரு மணி நேரம் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் வவுனியா வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.சத்தியலிங்கம், மருத்துவத் தாதுக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் உரையாற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--