2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கண்டியில் சக்கரவர்த்தி விருது விழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சு ஒழுங்கு செய்துள்ள சக்கரவர்த்தி விருது விழா நாளை கண்டி குயின்ஸ் ஹோட்டல் விடுதியில் இடம்பெறவுள்ளது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விருது விழாவில், மாகாண கைத்தொழில் அமைச்சர் திருமதி அனூசியா சிவராசா விசேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மத்திய மாகாண கைத்தொழிலாளர்களது கண்காட்சியும் அன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--